கைங்கர்யம்
-
வழுவிலா அடிமை செய்யவேண்டும் நாம்
இப்பூவுலகில் ஸம்ஸாரமென்னும் கொடியதான பாலை நிலத்தில் கட்டுண்டு அவஸ்தைப் படும் சேதனர்களைத் தன் குளிர்ந்த கடாக்ஷத்தால் நனைத்து உஜ்ஜீவிக்க திருவுள்ளம் கொண்ட எம்பெருமான், பல க்ஷேத்ரங்களில் அர்ச்சாமூர்த்தியாய் எழுந்தருளி எல்லோருக்கும் பொதுவாய் நின்று, நாம் பற்றுவதற்கு ஹேதுவாய், ப்ரத்யமக்ஷமாய் இன்றளவும் ஸேவை ஸாதித்துக் கொண்டிருக்கிறான். எம்பெருமானின் இந்த அர்ச்சா திருமேனியில் ஈடுபட்டு அவனருளிய மயர்வற மதிநலம் கொண்டு “திருக்கண்டேன் பொன் மேனி கண்டேன்” போன்ற இன்கவிகள் பாடியருளி, அவன் திருமேனி அழகுக்கு மேலும் மெருகூட்டினர் பரமகவிகளான நம்… Continue reading
-
எம்பெருமானுக்கு எப்படி, எதனைக் கொண்டு ஆராதிக்க வேண்டும்?
எம்பெருமானுக்குக் கைங்கர்யம் பண்ணவேண்டுமென்கிற அவா அநேகமான சேதனர்களிடத்தில் இருப்பினும் அவனை ஆராதிக்கப் புகுமிடத்தில் எந்தவொரு குறையுமில்லாமல் அவனை ஆராதிக்க வேண்டுமே என்கிற அவர்களின் எண்ணமானது கைங்கர்யத்திற்குத் தடையாய் இருக்கிறது. அவன் அவாப்தஸமஸ்தகாமன், நாமோ நீசர்கள்; நீசமான உபகரணங்களைக் கொண்டு அவனை எவ்வாறு ஆச்ரயித்துத் தலைகட்டுவது?அப்படியே செய்தாலும் பரமபதநாதனுக்கு அது பாங்காயிருக்குமோ என்று ஐயங்கொண்டு அவனை விட்டுப் பலர் விலகப் பார்ப்பதுண்டு. ஸ்வாமி நம்மாழ்வார் ஸாதிக்கிறார்: பரிவதில் ஈசனைப் பாடி விரிவது மேவல் உறுவீர் பிரிவகையின்றி நன்னீர்தூய் புரிவதுவும்… Continue reading
Recent Posts
- எம்பெருமானிடத்தில் நாம் செய்யும் களவு
- எம்பெருமான் பொன்மலைமேல் ஏதேனும் ஆவேனே
- வழுவிலா அடிமை செய்யவேண்டும் நாம்
- இதயத்திருள்கெட இடைகழியில் ஏற்றிய விளக்கு
- வேம்பின்புழு வேம்பன்றி உண்ணாது
அம்ருதரஞ்சனி அம்ருதாஸ்வாதினி அர்ச்சாவதாரம் ஆராதனை இராமானுஜ நூற்றந்தாதி இராமாயணம் இளையபெருமாள் கண்ணிநுண் சிறுத்தாம்பு காவேரி கைங்கர்யம் சரணாகதி தீபிகா திருமலை திருவாய்மொழி திருவிருத்தம் திருவேங்கடவன் திவ்யப்ரபந்தம் தேசிகஸ்தோத்ரம் தேவநாயக பஞ்சாசத் தேவப்பெருமாள் நம்பையல் ந்யாஸதசகம் ந்ருஸிம்ஹன் ராமாயணம் வரதராஜஸ்தவம் ஸ்ரீ தேஹளீச ஸ்துதி ஸ்ரீபாதுகாஸஹஸ்ரம் ஸ்ரீமத் பாகவதம் ஸ்ரீ யதிராஜஸப்ததி ஸ்ரீ ரங்கராஜ ஸ்தவம்