Design a site like this with WordPress.com
Get started

Uncategorized

  • பெண்ணை ஆற்றங்கரைக் கரும்பு

    இடம் : திருக்கோவலூர்  வைபவம்: இடைகழியில் முதலாழ்வார்கள் ஏற்றிவைத்த விளக்கு ஸ்லோகம்: தேஹளீச ஸ்துதி முதலாழ்வார்களின் திருக்கோவலூர் வைபவம் அனைவரும் அறிந்ததே. இவ்வைபவத்தை ஸ்வாமி தேசிகன் “ஸ்ரீ தேஹளீச ஸ்துதி”யில் கவி நயத்துடன் கொண்டாடுகிறார். அதில் ஒரு ஸ்லோகம்: காஸாரபூர்வகவிமுக்யவிமர்த்தஜந்மா பண்ணாதடேக்ஷூஸுபகஸ்ய ரஸோ பஹூஸ்தே | த்வத்பாதபத்மமதுநி த்வதநந்யபோக்யே நூநம்‌ ஸமாச்ரயதி நூதநசர்க்கராத்வம்‌ || ஸ்ரீ தேஹளீச ஸ்துதி – 7 “ஆற்றின் கரையில் பயிராகிச் செழித்த கரும்பை ஆலையில் இட்டுப் பிழிந்து எடுக்கும் சாறானது மிக… Continue reading

  • கங்கையிற்புனிதமாய காவிரி

    திருப்பாற்கடலில் பள்ளிகொண்டுள்ளான் எம்பெருமான் ஸ்ரீமந்நாராயணன். அவன் கருணைக் கடல். எண்ணிலடங்கா திருக்கல்யாண குணங்கள் ஸங்கமித்துள்ள மஹாஸமுத்ரம். ஸாகரம் போன்று நீண்டு, பரந்து விரிந்துள்ள அவனது பெருமைகளை எவ்வளவு முயற்சித்தாலும் பேசித் தலைக்கட்ட முடியாது.  தீர்த்தனுக்கற்றபின் மற்றோர்சரணில்லையென்றெண்ணி தீர்த்தனுக்கே தீர்த்தமனத்தனனாகிச் செழுங்குருகூர்ச்சடகோபன்சொன்ன தீர்த்தங்களாயிரத்துள் இவைபத்தும்வல்லார்களைத் தேவர்வைகல் தீர்த்தங்களேயென்றுபூசித்துநல்கியுரைப்பர் தம்தேவியர்க்கே. திருவாய்மொழி 7-10-11 என்று ஸ்வாமி நம்மாழ்வார் எம்பெருமானை தீர்த்தன் என்றும் அவன் விஷயமாக தாம் அருளிய ஒவ்வொரு பாசுரங்களையும் தீர்த்தங்கள் என்று ஸாதிக்கிறார்.  ஜீவன்கள் அகத்தூய்மையைப் பெற்று ஸம்ஸாரம்… Continue reading

  • காசினியோர்தாம் வாழக் கலியுகத்தே வந்துதித்த வள்ளல்

    ஸம்ஸார பந்தத்தில் கட்டுண்டு ஜீவன்கள் படும் அவஸ்த்தையானது கண்டு இமையோர் தலைவனுக்குப் பொறுக்கமுடியவில்லை. அவர்களைத் துன்பத்திலிருந்து உய்விக்க இராமனாகவும் கண்ணனாகவும் அவர்கள் மத்தியிலேயே அவதரித்து, அவர்களைத் திருத்திப் பணிகொள்ளப் பார்த்தான். இருப்பினும் அவர்கள் திருந்தவில்லை. பின்பு விஷ்வக்ஸேநரிடம், “நான் லீலாவிபூதியிலுள்ள உயிர்களை உஜ்ஜீவிப்பதற்காகப் பல வகையான யோனிகளில் அவதரித்து அவர்களுடன் கலந்து பரிமாறி, அவர்களை நல்வழிப் படுத்த முயன்றும் அவர்களுடைய அஜ்ஞானம் நீங்க வழியில்லை. கர்ம வாஸனையால் ஸம்ஸாரமென்னும் இருளில் இருந்துகொண்டு என்னை நினைக்காமலும் மோக்ஷத்திற்க்காக என்னை… Continue reading

  • ஆழ்வார்கள் அவதார வைபவத்தை முன்கூட்டியே அறிவிக்கும் ஸ்ரீமத் பாகவத ஸ்லோகம்

    ஸ்ரீமத்பாகவதம் 11ஆம் காண்டம் 5ம் அத்யாயத்தில் கரபஜன மஹரிஷி, நிமி மஹாராஜனுக்கு கலியுகத்தில் எம்பெருமானின் வழிபாட்டுக்கு விரோதமாய் உள்ளவர்கள், அமைதியை இழந்தவர்கள், எம்பெருமானின் நாமங்கள், ரூபங்கள் மற்றும் அவனை அடைவதற்கான உபாயங்கள் ஆகியவற்றை போதனை செய்து வருகிறார். அப்பொழுது ஸாதிக்கிறார்:  க்ருதாதிஷு ப்ரஜா ராஜன் கலாவ்  இச்சந்தி ஸம்பவம் | கலௌ கலு பவிஷ்யந்தி நாராயண-பராயணா: | க்வசித் க்வசின்  மஹா-ராஜ த்ரவிடேஷு ச பூரிஷ: || 38. தாம்ரபர்ணீ நதீ யத்ர க்ருதமாலா பயஸ்வினீ |… Continue reading

Recent Posts

அம்ருதரஞ்சனி அம்ருதாஸ்வாதினி அர்ச்சாவதாரம் ஆராதனை இராமானுஜ நூற்றந்தாதி இராமாயணம் இளையபெருமாள் கண்ணிநுண் சிறுத்தாம்பு காவேரி கைங்கர்யம் சரணாகதி தீபிகா திருமலை திருவாய்மொழி திருவிருத்தம் திருவேங்கடவன் திவ்யப்ரபந்தம் தேசிகஸ்தோத்ரம் தேவநாயக பஞ்சாசத் தேவப்பெருமாள் நம்பையல் ந்யாஸதசகம் ந்ருஸிம்ஹன் ராமாயணம் வரதராஜஸ்தவம் ஸ்ரீ தேஹளீச ஸ்துதி ஸ்ரீபாதுகாஸஹஸ்ரம் ஸ்ரீமத் பாகவதம் ஸ்ரீ யதிராஜஸப்ததி ஸ்ரீ ரங்கராஜ ஸ்தவம்